بسم الله الرحمن الرحيم
அபூ அப்திர் ரஹ்மான் நவ்வாஸ் அல் ஹிந்தி அஸ் ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்
பேச்சுக்களிலே (கொள்கைகளிலே) மிகவும் சிறப்பான பேச்சு (கொள்கை) கலிமதுத் தவ்ஹீத் லாஇலாஹ இல்லல்லாஹ் ஆகும்; பேச்சுக்களிலே (கொள்கைகளிலே) மிகவும் கேடான பேச்சு (கொள்கை) கலிமதுஷ் ஷிர்க் ஆகும். (ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா)
அகீதா எப்போது ஈமானாக மாறும்?
மேற்கூறப்பட்ட கேள்விக்கான பதிலை இன்-ஷா அல்லாஹ்! ஆதாரங்களுடன் கீழ்க்காணும் உரையை செவிமடுத்து கற்றுக் கொள்வோம்.
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.