இமாம் முக்பில் இப்னு ஹாதி அல் வாதிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
நீ உறுதியான அகீதாவுடன் இருக்கும்பொழுது ஜின்னும் ஷைத்தானும் உன்னை பார்த்து பயப்படும். மாறாக நீ உறுதியற்ற சந்தேகமான அகீதாவுடன் இருக்கும்பொழுது உன் நிழலை கண்டு கூட நீ பயப்படலாம். (கம்உல் மஆனித் 48)
தமிழாக்கம்: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன். அஸ்ஸெய்லானி