بسم الله الرحمن الرحيم
நூல்: ஷரஹ் லாமியா இப்னு தைமிய்யா
ஆசிரியர்: அஷ்-ஷெய்க் ஸெய்த் இப்னு முஹம்மத் இப்னு ஹாதி அல்-மத்கலி ரஹிமஹுல்லாஹ்
தமிழ் மொழி மூல விளக்க உரை: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி
பாடம்: 01
லாமியா கவிதை தொகுப்பிற்குள் நுழைய முன் அகீதா என்றால் என்ன? என்ற பாடத்தை இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்!
அகீதா, மன்ஹஜுஸ் ஸலஃப் ஆகிய துறைகளை ஏனைய துறைகளை விட நாங்கள் முற்படுத்துவதற்கான காரணம் என்ன?
அகீதாவின் சரியான அடிப்படைகளும் அவ்விடயங்களில் ஸலபுஸ்ஸாலிஹீன்களின் அணுகுமுறையும்.
அகீதாவிலிருந்து வழிசருகக்கூடிய காரணங்களும் அதிலிருந்து பாதுகாப்புப் பெறும் வழி முறைகளும்.
1 – சரியான அகீதாவை அறியாமல் இருத்தல்.
2 – பெற்றோரும் மூதாதையினரும் செய்து வந்த காரியம் பிழையாக இருந்த போதிலும் அதனைப் பிடிவாதமாகக் கடைப் பிடித்தல்.
அஷ்-ஷெய்க் ஸாலிஹ் அல்-பவ்ஸான் ஹபிதஹுல்லாஹ் அவர்களின் அழகான ஒரு புத்தகம் அகீததுத் தவ்ஹீத். அந்த புத்தகத்திலிருந்து மேற்கூறப்பட்ட அம்சங்களை கீழ்க்காணும் உரையைச் செவிமடுத்து இன்-ஷா அல்லாஹ்! ஆதாரங்களுடன் கற்றுக்கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.