بسم الله الرحمن الرحيم
நூல்: ஷரஹ் லாமியா இப்னு தைமிய்யா
ஆசிரியர்: அஷ்-ஷெய்க் ஸெய்த் இப்னு முஹம்மத் இப்னு ஹாதி அல்-மத்கலி ரஹிமஹுல்லாஹ்
தமிழ் மொழி மூல விளக்க உரை: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி
பாடம்: 12 – மூன்றாவது கவிதை அடிகளுக்கான விளக்கத் தொடர்..04
மூன்றாவது கவிதை அடி தொடர் – 3
حُبُّ الصَّحَابَةِ كُلّهِمْ لِي مَذْهَبٌ *** وَمَوَدَّةُ الْقُرْبَى بِهَا أَتَوَسّــلُ
“ஸஹாபாக்கள் அனைவரையும் நேசிப்பது எனது போக்காகும். *** நபியுடைய உறவினர்களை நேசிப்பதைக் கொண்டு நான் வஸீலாத் தேடுகின்றேன்”.
இன்-ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் 12வது பாடத்தை செவிமடுத்து ஸஹாபாக்கள் அனைவரையும் நேசிப்பது பற்றிய பாடத்தை ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.