بسم الله الرحمن الرحيم
நூல்: ஷரஹ் லாமியா இப்னு தைமிய்யா
ஆசிரியர்: அஷ்-ஷெய்க் ஸெய்த் இப்னு முஹம்மத் இப்னு ஹாதி அல்-மத்கலி ரஹிமஹுல்லாஹ்
தமிழ் மொழி மூல விளக்க உரை: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி
பாடம்: 05
முன்னுரை
1 – அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தினருடைய அகீதாவை (கொள்கையை)த் தெளிவுபடுத்தும் வகையில் கவிதை அடிகளாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றது. இஸ்லாமிய அகீதாவின் அனைத்து அடிப்படைகளையும் இத்தொகுப்பு உள்ளடக்காவிட்டாலும் மிக முக்கியமான சில அடிப்படைகளை உள்ளடக்கியிருக்கின்றது.
2 – லாமிய்யா கவிதைத் தொகுப்புக்கு எழுதப்பட்டுள்ள விளக்கவுரைகள்
3 – இந்த கவிதைத் தொகுப்பிற்கு உலமாக்கள் நீலமான, நடுத்தரமான, சுருக்கமான விளக்கங்களைச் செய்துள்ளார்கள்.
4 – லாமிய்யா கவிதைத் தொகுப்பின் சிறப்புக்கள்.
இன்-ஷா அல்லாஹ்! மேற்கூறப்பட்ட விடயங்களை கீழ்க்காணும் உரையை செவிமடுத்து கற்றுக் கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.