بسم الله الرحمان الرحيم
ஹதீஸ் விளக்கம்
விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.
நபி ﷺ அவர்களின் மரணத்திற்கு பின் வஹி துண்டிக்கப்பட்டுவிட்டது. வஹி துண்டிக்கப்பட்டதால் அறிவு துண்டிக்கப்பட்டுவிட்டது. அறிவு துண்டிக்கப்பட்டதால் ஸஹாபாக்கள் கவலைப்பட்டு கண்ணீர் சிந்தினார்கள்.
நபி ﷺ அவர்களின் மரணமும் ஸஹாபாக்களின் பொறுமையும்.
ஒரு நண்பன் இன்னும் ஒரு நண்பனை நலவின் பால் உற்சாகப்படுத்தல்.
நபி ﷺ அவர்களின் ஸுன்னாவைப் பின்பற்றுவதும்; முஸ்லிம்களை ஸியாரத் செய்வதும்.
நபி ﷺ அவர்களின் மரணமும் வஹியின் துண்டிப்பும்.
இன்-ஷா அல்லாஹ்! இந்த சிறப்பான ஸஹாபாக்களின் சந்திப்பில் உள்ள படிப்பினைகளை அறிந்துகொள்வோம்!
அந்த சிறப்பான படிப்பினைகள எம் வாழ்விலும் எடுத்து நடப்போம்!
நாம் படித்து செயல்படுத்திய அந்த சிறப்பான படிப்பினைகளை எங்கள் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் ஏனைய முஸ்லிம்களுக்கும் எத்தி வைப்போம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.