அறிவு இல்லாமல் மார்க்கத்தைப் பற்றி பேசுகின்றவர் யார்?

Facebook
Twitter
Telegram
WhatsApp

ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யாஹ் [رحمه الله] அவர்கள் கூறினார்கள்:

எவர் ஒருவர் அறிவு இல்லாமல் மார்க்கத்தைப் பற்றி பேசுகின்றாரோ அவர் ஒரு பொய்யர்; அவர் வேண்டும் என்றே பொய் சொல்ல விரும்பவில்லை என்றாலும் சரியே! (மஜ்மு பதாவா 10/449)

தமிழாக்கம்: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)