அறிவை பரப்புவதும் பித்அத்துக்களை விட்டு எச்சரிக்கையும்

Facebook
Twitter
Telegram
WhatsApp

அஷ்ஷெய்க் யஹ்யா இப்னு அலீ அல் ஹஜூரீ ஹபிளஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:

எனவேதான் நாம் கூறுகின்றோம்..

இந்த மார்க்க அறிவைப் பரப்புவதும் (நபியவர்களுடைய) ஸுன்னாவை பரப்புவதும்; மேலும் (பித்அத்துக்கள்) நூதனமானவைகள், இணைவைப்புக்கள், மார்கத்திற்கு முறணான காரியங்கள் போன்றவற்றை விட்டு எச்சரிக்கை செய்வதும்; ஒரு மகத்தான (ஜிஹாத்) போராட்டமாகும்.

25 ஷவ்வால், ஹிஜ்ரி 1442, ஞாயிற்றுக்கிழமை.

தமிழாக்கம்: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)