بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அஷ்-ஷெய்க் அபூ அப்திர் ரஹ்மான் நவ்வாஸ் அல் ஹிந்தி அஸ்-ஸய்லானி حفظه الله
அல்லாஹுத்தஆலா தன் அடியார்களுக்கு எவ்வாறான விடயங்களை நாடுகிறான்? அவன் தன் அடியார்களிடமிருந்து எதனை நாடுகிறான்? அவன் விரும்பி நாடுகின்றவைகள் மூலம் அடியார்களுக்கு ஏற்படுகின்ற நலவுகள் என்ன?
1 – அல்லாஹ் உலக ரீதியாக நாடுகின்ற நாட்டம் என்ன?
2 – அல்லாஹ் ஷரீஅத் ரீதியாக நாடுகின்ற நாட்டம் என்ன?
தன்னுடைய கீழ்த்தரமான மனோ இச்சையை பின்பற்றுபவர்களின் நாட்டங்கள் மேலும் ஷைத்தான்கள், முனாபிகீன்கள், காபிர்கள் போன்றோரின் நாட்டங்கள் என்ன? அதன் மூலம் அவர்கள் எதிர்பார்க்கின்ற விருப்பங்கள், இச்சைகள், தீங்குகள், வழிகேடுகள், நோவினைகள் என்ன?
மேற்கூறப்பட்ட விடயங்களை கீழ்க்காணும் உரையை செவிமடுத்து இன்ஷா அல்லாஹ்! ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.