அல்லாஹ்வின் அருட்கொடை செவிப்புலன்

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp

بسم الله الرحمن الرحيم

விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.

وَاللّٰهُ اَخْرَجَكُمْ مِّنْۢ بُطُوْنِ اُمَّهٰتِكُمْ لَا تَعْلَمُوْنَ شَيْئًا ۙ وَّ جَعَلَ لَـكُمُ السَّمْعَ وَالْاَبْصٰرَ وَالْاَفْـِٕدَةَ‌ ۙ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏

அல்லாஹ் தான் ஒன்றையுமே, நீங்கள் அறியாதவர்களாக இருந்த நிலைமையில், உங்களுடைய தாய்மார்களின் வயிறுகளிலிருந்து உங்களை வெளிப்படுத்தினான், அன்றியும் உங்களுக்கு செவிப் புலனையும் பார்வைகளையும் இதயங்களையும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவதற்காக ஆக்கியுள்ளான். (ஸூரத்துந் நஹ்ல்: 78)

وَلَا تَقْفُ مَا لَـيْسَ لَـكَ بِهٖ عِلْمٌ‌ ؕ اِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ اُولٰۤٮِٕكَ كَانَ عَنْهُ مَسْــٴُـوْلًا‏

(நபியே!) எதைப் பற்றி உமக்குத் தீர்க்கமான அறிவில்லையோ அதை நீர் பின் தொடராதீர்! (ஏனெனில்) நிச்சயமாக செவி, பார்வை, இதயம் (ஆகிய) இவை ஒவ்வொன்றும் – அதனைப் பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படக்கூடியதாக இருக்கின்றது. (பனீ இஸ்ராயீல்: 36)

1 – அல்லாஹ்வின் பேச்சையும் சத்தியத்தையும் அறிந்துகொள்ள செவிப்புலனைத் தந்துள்ளான்.

2 – செவிப்புலன்களைப் பற்றி இறுதி நாளில் விசாரிக்கப்படுவோம்.

3 – செவிப்புலன்கள் இறுதி நாளில் சாட்சி கூறும்.

4 – செவிமடுப்பது ஒரு இபாதாவாகும். மேலும் அதனை அல்லாஹ் புகழ்ந்து பேசுகின்றான்.

5 – சத்தியத்தை செவிமடுத்து அதனை பின்பற்றுபவர்கள் நேர்வழி பெற்றவர்கள்;  மேலும் அவர்களுக்கு நன்மாராயம் உண்டு.

6 – எதனை செவிமடுக்க வேண்டும்? எதனை செவிமடுக்கக் கூடாது?

மேற்கூறப்பட்டுள்ள சிறு சிறு தலைப்புகள் மூலம் அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடையான செவிப்புலனைப் பற்றிய பாடத்தை ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)