அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – விளக்கவுரை – 10

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

நூல்: அல்-மபாதி உல்-முபீதா பித்-தவ்ஹீதி வல்-பிக்ஹி வல்-அகீதா

அஷ்ஷெய்ஹ் அபூ அப்திர்-ரஹ்மான் யஹ்யா இப்னு அலி அல்ஹஜூரி (ஹபிழஹுல்லாஹ்)

விளக்க உரை: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி

பாடம்: 10

42 – اَلْوَاحِدُ – தனித்தவன்

43 – اَلْقَهّارُ – அடக்கி ஆள்பவன்

قَالَ تَعَالَى: وَّهُوَ الْوَاحِدُ الْقَهَّارُ‏

உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: அவனே புகழுக்குரிய பாதுகாவலன். (ஸூரதுஷ் ஷூரா: 28)

44 – اَلْوَلِيُّ – பாதுகாவலன்

45 – اَلْحَمِيدُ – மிகப் புகழுக்குறியவன்

قَالَ تَعَالَى: وَهُوَ الْوَلِىُّ الْحَمِيْدُ‏

உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: அவனே புகழுக்குரிய பாதுகாவலன். (ஸூரதுஷ் ஷூரா: 28)

46 – اَلْمَوْلَى – பாதுகாவலன்

47 – اَلنَّصِيرُ- மிக்க உதவி செய்பவன்

قَالَ تَعَالَى: فَنِعْمَ الْمَوْلٰى وَنِعْمَ النَّصِيْرُ

உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: அவனே சிறந்த பாதுகாவலன்; சிறந்த உதவியாளன். (ஸூரதுல் ஹஜ்: 78)

இன்-ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை செவிமடுப்போம்! அல்லாஹ்வின் பெயர்களை சரியான முறையில் ஆதாரங்களுடன் கற்று கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)