அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – விளக்கவுரை – 08

Facebook
Twitter
Telegram
WhatsApp


بسم الله الرحمن الرحيم

நூல்: அல்-மபாதி உல்-முபீதா பித்-தவ்ஹீதி வல்-பிக்ஹி வல்-அகீதா

அஷ்ஷெய்ஹ் அபூ அப்திர்-ரஹ்மான் யஹ்யா இப்னு அலி அல்ஹஜூரி (ஹபிழஹுல்லாஹ்)

விளக்க உரை: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி

பாடம்: 08

31 – اَلْخَيْرُ – மிகச்சிறந்தவன்

32 – اَلْحَافِظُ – பாதுகாப்பவன்

33 – اَلْحَفِيْظُ – மிக்கப் பாதுகாப்பு வழங்குபவன்

قَالَ تَعَالَى: فَاللّٰهُ خَيْرٌ حٰفِظًا  وَّهُوَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ‏

உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: ஆகவே, பாதுகாப்பவனில் அல்லாஹ் மிக்க மேலானவன், மேலும், அவனே அருள் புரிவோரிலெல்லாம் மிக்க அருளாளன்” (ஸூரத்து யூஸுப்: 64)

و قَالَ تَعَالَى: ﴿اِنَّ رَبِّىْ عَلٰى كُلِّ شَىْءٍ حَفِيْظٌ‏

மேலும், உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: நிச்சயமாக என் இரட்சகன் யாவற்றையும் பாதுகாப்பவன்” (என்றும் கூறினார். (ஸூரத்து ஹூத்: 57)

34 – اَلْعَالِمُ – நன்கறிந்தவன்

35 – اَلْكَبِيرُ – மிகப் பெரியவன்

36 – اَلْمُتَعَالُ – மிக உயர்ந்தவன்

قَالَ تَعَالَى: عٰلِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ الْكَبِيْرُ الْمُتَعَالِ‏

உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: (இம்மட்டுமா!) மறைவானதையும், வெளிப்படையானதையும் அவன் நன்கறிகிறவன் (எல்லோரையும் விட) அவன் மிகப் பெரியவன், மிக்க உயர்வுடையவன். (ஸூரதுர் ரஃது: 09)

இன்-ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை செவிமடுப்போம்! அல்லாஹ்வின் பெயர்களை சரியான முறையில் ஆதாரங்களுடன் கற்று கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)