بسم الله الرحمن الرحيم
விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.
اَلَّذِيْنَ اٰمَنُوْا وَلَمْ يَلْبِسُوْۤا اِيْمَانَهُمْ بِظُلْمٍ اُولٰۤٮِٕكَ لَهُمُ الْاَمْنُ وَهُمْ مُّهْتَدُوْنَ
எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு கலந்து விடவில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள். (6-ஸூரத்துல் அன்ஆம்: 82)
❆❆ நரகத்தை பயந்து கொள்ளுங்கள்.
❆❆ தக்வாதாரிகளுக்கு வாக்களிக்கப்பட்டது எது?
❆❆ தவ்பா-பாவமன்னிப்புச் செய்து கொள்ளுங்கள்.
❆❆ அல்லாஹ்வின் எல்லைகளைப் பேணிப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
❆❆ குர்ஆனை மனனம் செய்து அறிவைப் பேணிப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
❆❆ நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களது ஸுன்னாவைப் பேணிப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
❆❆ தொழுகையைப் பேணிப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
❆❆ உடல் உறுப்புக்களைப் பேணிப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
❆❆ பெண்களே! கணவனையும் கற்பையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
❆❆ பித்னாக்களில் இருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
❆❆ சத்தியம் செய்கின்ற அம்சங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
இன்ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை செவிமடுத்து அல்லாஹ்வின் எல்லைகள் பற்றிய பாடத்தை ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.