﷽
விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.
📌 பெரும் பாவத்திற்கான அடையாளம் என்ன?
📌 அல்லாஹ்வையும் அவனது தீனையும் அவனது தூதரையும் நிராகரித்தவர்கள்.
📌 முனாபிகீன்கள் – நயவஞ்சகர்கள்.
📌 யஹூதிகள் – யூதர்கள்.
📌 அநியாயம் செய்பவர்கள்.
📌 அறிவை மறைப்பவர்கள்.
📌 அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நோவினை செய்பவர்கள்.
📌உறவுகளை துண்டித்து வாழ்பவர்கள்.
📌வாக்கு மீறுபவர்கள்.
📌முஃமினை கொலை செய்பவர்கள்.
அல்லாஹ்வுடைய மேலான பேச்சான அல்-குர்ஆனில், அல்லாஹ் யாரை சபித்துள்ளான் என்பதை கூறிக் காட்டுகிறான். எனவே அல்லாஹ்வின் சாபத்திலிருந்து எங்களை பாதுகாத்துக்கொள்ள; அந்த சபிக்கபட்டவர்களைப் பற்றிய பாடத்தை ஆதாரங்களுடன் அறிந்துகொள்வது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமை ஆகும்.
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.