அல்லாஹ் எங்கே இருக்கிறான்?

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.

அண்மை காலங்களில் அல்லாஹ் அர்ஷின் மேல் இல்லை; அல்லாஹ் எல்லா இடங்களிலும் இருக்கின்றான் என்ற வழிகேடான அகீதாவை; அல்-குர்ஆனுக்கு தெட்டத்தெளிவாக முறண்பாடாக பேசக்கூடிய மடையர்கள், சில உலமாக்கள் தங்கள் ஜுமுஆ மற்றும் ஏனைய உரைகளில் பகிரங்கமாக பொது மக்கள் மத்தியில் விதைத்து வருகின்றார்கள்.

அல்லாஹ் தானாகவே எல்லாப் படைப்பினங்களுக்கும் மேல் உயர்ந்தவனாக இருக்கிறான் என்ற தூய்மையான அகீதாவை; அனைத்து நபிமார்கள், ரஸூல்மார்கள், ஸஹாபாக்கள், ஸலபுஸ்ஸாலிஹீன்கள் போன்றோர் ஏற்றுக் கொண்ட இந்த அகீதாவை (கொள்கைக் கோட்பாட்டை); வழிகேட்டில் போன இவர்கள் (ஜஹ்மிய்யா, சூஃபிய்யாஹ், அஷாயிராஹ், முஃதஸிலா (மற்றும் பிற) பித்அத்துவாதிகள்.) மறுக்கக்கூடியவர்களாக இருக்கின்ரார்கள்.

எனவே அல்லாஹ் எங்கே இருக்கிறான்? என்ற அகீதாவின்; அல்லாஹ் பற்றிய அடிப்படை பாடத்தை இன்ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை செவிமடுத்து ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்! எங்கள் குடும்பங்கள், உற்றார் உரவினர்கள், நண்பர்கள், ஏனைய முஸ்லிமான ஆண் பெண் அனைவருக்கும் இந்த அடிப்படை அகீதா பாடத்தை கற்றுக் கொடுப்போம்! இந்த வழிகேடர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்! இந்த வழிகெட்ட அகீதாக்களில் இருந்து எம் சமூகத்தைப் பாதுகாப்போம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)