அல்-கவாயித் அல்-அர்பஃ – நான்கு அடிப்படைகள் – 07

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

தவ்ஹீத்-அல்லாஹ்வை ஒருமைப் படுத்துவதை அறிந்துகொள்வதற்கும்; ஷிர்க்-இணைவைப்பிலிருந்து விடுபடுவதற்குமான நான்கு அடிப்படைகள்.

ஆசிரியர்: இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ்

விரிவுரை; [தமிழ் மொழி மூலம்] அபு அம்ர் பஸ்மில் இப்னு அமீர் (பரீஸ்) அஸ்-ஸெய்லானி

பாடம்: 07 (நான்காவது அடிப்படையின் விளக்கம்)

நான்காவது அடிப்படை

நமது காலத்தில்‌ வாழும்‌ முஷ்ரிகீன்கள் (இணைவைப்பாளர்கள்)‌ முற்காலத்தில்‌ வாழ்ந்த முஷ்ரிகீன்களைவிட இணைவைப்பில்‌ மிக மோசமான நிலையில்‌ இருக்கின்றார்கள்.

ஏனென்றால்‌ முற்காலத்து இணைவைப்பாளர்கள் இன்பம் மற்றும் மகிழ்ச்சியின்‌ போது ஷிர்க் – இணைவைத்தனர்‌.

அவர்கள் துன்பம்‌ மற்றும் கடுமையான நேரங்கள் ஏற்படும்போது அல்லாஹுத்-தஆலாவின் பால் மீண்டு அல்லாஹ்வை மட்டும்‌ அழைத்தனர்‌.

ஆனால்‌ நம்‌ காலத்தில்‌ வாழும் முஷ்ரிகீன்கள் (இணைவைப்பாளர்கள்)‌ இன்பத்தின்‌ போதும்‌ துன்பத்தின்‌ போதும்‌ எப்பொழுதும்‌ இணைவைக்கின்றனர்‌.

இன்ஷா-அல்லாஹ்!  அல்-கவாயித் அல்-அர்பஃ (நான்கு அடிப்படைக் கோட்பாடுகள்) என்ற அடிப்படை அகீதா பாடத்தின் நான்காவது அடிப்படையின் விளக்கத்தை கீழ்க்காணும் உரையை செவிமடுத்து கற்றுக்கொள்வோம்! பயன் பெறுவோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

Lesson 07_ al-Qawaid al-Arba

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)