بسم الله الرحمن الرحيم
விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.
📌இஸ்லாத்தின் மிகக் கடினமான எதிரியான யூதர்களின் தீய (கெட்ட) பண்புகளைப் பற்றியும்; மேலும் அவர்களோடு ஒரு முஸ்லிம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும்; அல்-குர்ஆனும் அஸ்-ஸுன்னாவும் என்ன பேசுகின்றன?
📌அல்லாஹ் சில சமூகத்தவர்களை புகழ்ந்து பேசுகின்றான்; இன்னும் சில சமூகத்தவர்களை இகழ்ந்து பேசுகின்றான்.
📌📌📌 அல்லாஹ் புகழக்கூடிய சமூகத்தை அவன் நேசிக்கிறான். எனவே அவர்களை நாங்களும் அல்லாஹ்வுக்காக நேசிக்க வேண்டும்; மேலும் அவன் அவர்களை எந்தப் பண்புகளைக் கொண்டு புகழ்ந்து பேசியுள்ளானோ! அந்தப் பண்புகளை நாங்களும் முன்மாதிரியாக (எங்கள் வழ்க்கையில்) எடுத்து நடக்க வேண்டும். அல்லாஹ் அதற்காகத்தான் அவர்களை புக்ழ்ந்து பேசுகிறான்.
📌📌📌 அல்லாஹ் இகழ்ந்து பேசக்கூடிய சமூகங்களை அவன் வெறுக்கிறான். எனவே அவர்களை நாங்களும் அல்லாஹ்வுக்காக வெறுக்க வேண்டும்; மேலும் அவன் அவர்களை எந்தப் பண்புகளைக் கொண்டு இகழ்ந்து (இழிவாக) பேசியுள்ளானோ! அந்தப் பண்புகளை நாங்களும் (எங்கள் வழ்க்கையில்) தடுத்து நடந்து கொள்வதோடு அவைகளில் இருந்து வெகு தூரமாக வேண்டும். அல்லாஹ், அதற்காகத்தான் அந்த சமூகங்களைப் பற்றியும்; அவர்களின் தீய (கெட்ட) பண்புகளைப் பற்றியும் கூறி எச்சரிக்கை செய்கிறான்.
📌📌📌 எனவே அந்த சமூகங்களின் தீய (கெட்ட) செயல்களை விட்டும் நாங்கள் வெகு தூரமாக வேண்டும். இல்லாவிட்டால், அவர்களுக்கு ஒப்பாக நாங்களும் அல்லாஹ் தடுத்த அதே தீய செயல்களில் ஈடுபட்டால்; அவர்களின் எந்த பண்புகளுக்காகவும் எந்த செயல்களுக்காகவும் எவ்வாறு அல்லாஹ்வின் தண்டனை வந்ததோ! அதே தண்டனையும் சோதனையும் எங்களுக்கும் வரும்.
📌அல்லாஹ் அல்-குர்ஆனில் இகழ்ந்து (இழிவுபடுத்தி) பேசக்கூடிய ஒரு சமூகமா யூதர்கள்?
📌யூதர்களைப் பற்றி நாம் ஏன் அறிந்திருக்க வேண்டும்?
📌எதற்காக நாம் யூதர்களை வெறுக்க வேண்டும்?
📌எங்களுக்கும் யூதர்களுக்கும் மத்தியில் உள்ள அந்த வெறுப்பு, கோபம் எதற்காக?
🎧
எனவே யூதர்கள் பற்றிய மேற்காணும் கேள்விகளுக்கான பதிலை; இன்ஷா-அல்லாஹ்! கீழ்க்காணும் ஷெய்க் அவர்களின் உரையை செவிமடுத்து அல்-குர்ஆன் அஸ்-ஸுன்னா ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்! யூதர்களுடன் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்து அல்லாஹ்வின் கோபத்திலிருந்து எங்களைப் பாதுகாத்துக் கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.