அழைப்புப் பணி செய்பவர்களுக்கு ஒரு நல் உபதேசம்

Facebook
Twitter
Telegram
WhatsApp

அல்-இமாம் அல்-அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள் :

அல்- ஹக் – சத்தியம் கடினமானதாகும்; ஆகையால் உங்களுடைய கெட்ட நடத்தைகளைக் கொண்டு இன்னும் அதனை அதிகம் கடினமாக்கி விட வேண்டாம்.

இந்த சமூகத்தில் உள்ள பிரச்சினை (அகீதா) கொள்கைக் கோட்பாட்டில் தான் உள்ளதென்று உறுதியாக நான் நம்பிக்கொண்டிருந்தேன்; ஆனால் அது கொள்கை கோட்பாடு மற்றும் கெட்ட நடத்தை (இவை இரண்டிலும்) உள்ளதென்பது எனக்கு தெளிவானது.

ஸில்ஸிலதுல் ஹுதா வன் நூர்: 900

மொழிபெயர்ப்பு:
அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்ஸெய்லானி.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)