ஆண்கள் மற்றும் பெண்கள் கலப்பதற்கான தடையும் அதற்கான ஆதாரங்களும்.

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

اَفَحُكْمَ الْجَـاهِلِيَّةِ يَـبْغُوْنَ‌ؕ وَمَنْ اَحْسَنُ مِنَ اللّٰهِ حُكْمًا لِّـقَوْمٍ يُّوْقِنُوْنَ

அறியாமைக் காலத்தின் சட்ட (திட்ட)ங்களையா இவர்கள் விரும்புகின்றனர்? மெய்யாகவே, உறுதிகொண்ட மக்களுக்கு அல்லாஹ்வைவிட அழகான தீர்ப்பளிப்பவர் யார்? (ஸூரத்துல் மாயிதா:50)

உக்பா இப்னு ஆமிர் رضي الله عنه அறிவித்தார்; இறைத்தூதர் ﷺ அவர்கள் ‘(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?’ என்று கேட்டார். நபி ﷺ அவர்கள், ‘கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்” என்று கூறினார்கள். (ஸஹீஹ் புகாரி: 5232)

  • ஆண்களும் பெண்களும் சமமானவர்கள் அல்ல.
  • பெண்கள் ஆண்களுக்கு  சோதனை.
  • ஆண் பெண் கலப்பு.

இன்ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையைச் செவிமடுத்து ஆண், பெண் கலப்பு பற்றிய பாடத்தை ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

Free Mixing Of Men & Women

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)