♦ நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் ஷபாஅ-பரிந்துரை யாருக்கு?
♦ ஷஹீத்-ஷுஹதாக்கள் யார்?
♦ இஸ்லாத்தை ஏற்றபின் குப்ர்-இணைவைபின் பக்கம் செல்பவர்களுக்கான எச்சரிக்கை.
♦ பெரும் பாவங்களை விட்டும் நீங்கி இருப்பதன் அவசியம்.
♦ முஸ்லிம்களின் ஜமாஅத்தை பிரிந்து மரணிப்பதின் ஆபத்து.
♦ பொறுப்புக்களுக்கு மோசடி செய்த நிலையில் மரணிப்பவனின் நிலை.
♦ மூன்று விஷயங்களில் இருந்து விடுதலை பெற்ற மனிதன் சொர்க்கத்தில்.
♦ அநியாயம் செய்த நிலையில் மரணிக்காதீர்கள்.
மறுமை நாளில் தீனாரும் இல்லை திருகமும் இல்லை கொடுக்கல் வாங்கல் செய்வதற்கு கடன்களை அடைப்பதற்கு. அந்த நாளில் நற்செயல்களையும் தீய செயல்களையும் கொண்டே கொடுக்கல் வாங்கல் நடைபெறும் கடன்களை அடைப்பதற்கு.
ஷெய்க் அவர்களின் உரையை மேற்குறிப்பிடப்பட்டுள்ள சிறு தலைப்புக்களினூடாக இன்ஷா-அல்லாஹ்! ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.