بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ் அவர்களிடம் கீழ்காணும் கேள்விகள் கேட்கப்பட்டது:
கேள்வி: என்னுடைய ஒரு சகோதரன், காபிரான ஒர் நாட்டில் ஆண் பெண் கலப்படமான பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கின்றான். அங்கு அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கு முரணான அதிகமான பித்னாக்கள் நடைபெறுகின்றன. அந்த சகோதரனுக்காக ஒரு நல்லுபதேசத்தை கூறுமாறு கேட்கின்றேன்.
இன்ஷா அல்லாஹ்! ஷெய்க் அவர்களின் நஸீஹாவை செவிமடுப்போம்! பயன்பெறுவோம்! எத்திவைப்போம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.