بسم الله الرحمن الرحيم
நூல்: அத்-துரூஸுல் முஹிம்மா லி-ஆம்மதில் உம்மா (இஸ்லாமிய சமூகத்தின் பொது மக்களுக்கான முக்கிய பாடங்கள்)
ஆசிரியர்: அஷ்ஷெய்க் அப்துல் அஸீஸ் இப்னு அப்தில்லாஹ் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ்
விளக்க உரை: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி வப்பகஹுல்லாஹ்.
அமர்வு: 07
12 – வுழூவின் நிபந்தனைகள் (ஷுரூதுல் வுழூ)
13 – வுழூவின் கடமைகள்-தூண்கள் (புரூழுல் வுழூ)
14 – வுழூவை முறிக்கும் அம்சங்கள் (நவாகிழுல் வுழூ)
இன்-ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் ஏழாவது அமர்வின் பாடங்களை செவிமடுத்து இப்புத்தகத்தின் 12 தொடக்கம் 13 வரையிலான பாடங்களைக் கற்றுக் கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.