இஸ்லாமிய நாடு

Facebook
Twitter
Telegram
WhatsApp

அல்-இமாம் அல்-முஹத்திஸ் நாஸிருத்தீன் அல்-அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:

ஒரு முஸ்லிம் அரசுடனான ஒரு நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என முஸ்லிம்கள்  விரும்பிக் கொண்டிருக்கின்றார்கள், ஆனால் அவர்களின் நிலையோ! சுன்னாவின் மீது ஒரு பள்ளிவாசலையாவது கட்டியெழுப்ப சக்தி பெறாதவர்களாக இருக்கின்றார்கள்.

நூல்: ஸில்ஸிலத்துல் ஹுதா வன் நூர்: 1068

மொழிபெயர்ப்பு:
அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்ஸெய்லானி.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)