بسم الله الرحمن الرحيم
நல்லுபதேசம் (நஸீஹா) : அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.
❖❖ முஃமீன்கள் வெற்றி பெற்று விட்டார்கள். (இஸ்லாம் – சுன்னா – சரியான ஸலஃபி மன்ஹஜின்பால் வழிகாட்டப்பட்டவர்கள்.)
❖❖ நாம் எதனை கொண்டு அல்லாஹ்வை சந்திக்கப் போகிறோம்?
❖❖ உலக ரீதியான சில விடயங்களை நாம் தியாகம் செய்யாமல் சொர்க்கத்தை அடைய முடியாது.
❖❖ இவ்வுலக வெற்றிக்கும், மறுஉலக வெற்றிக்கும் (சொர்க்கம் செல்வதற்கு) ஒரே வழி மார்க்க அறிவை தேடி கற்பதாகும்.
❖❖ நாம் பொய்ப்பிக்கப்பட்டாலும் , நமக்கு எதிர்ப்புகள் வந்தாலும் இந்த மார்க்கத்தில் உறுதியாகவும் , பொறுமையாகவும் இருக்க வேண்டும்.
❖❖ நாம் “அல்லாஹ்வின் உதவியாளர்களாக” மாற வேண்டும்.
கீழ்க்காணும் உரையை செவிமடுப்போம்! இஸ்லாத்திலும் ஈமானிலும் உறுதியாக இருப்போம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.