﷽
அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்
֍ அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்.
֍ கெட்ட எண்ணங்களை தடைசெய்யும் அம்சங்கள்.
֍ பொறாமையின் ஆபத்துக்களும் யூதர்களின் பண்பும்.
֍ பொறாமை என்றால் என்ன?
֍ யூதர்களின் பொறாமை.
֍ பொறாமை முனாபிகீன்களின் (நயவஞ்சகர்களின்) பண்பு.
֍ நயவஞ்சகர்களின் முஸ்லிம்கள் மீதான பொறாமை.
֍ இப்லீஸ் காபிராகுவதற்கு காரணம் பொறாமை.
֍ பொறாமை கொலை செய்வதைத் தூண்டும்.
֍ பொறாமையில் இருந்து உள்ளத்தை சுத்தப்படுத்திக் கொண்டவர் வெற்றிபெற்றார்.
֍ பலமான முஃமின்.
இன்ஷா-அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை செவிமடுப்போம்! பொறாமை எனும் தீய நோயிலிருந்து எங்கள் உள்ளங்களை பாதுகாத்துக் கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.