بسم الله الرحمن الرحيم
ஒரு மனிதனின் மௌத்திற்கு (மரணத்திற்கு) பின்னரும் அவனுடைய கப்ருக்கு கூலிகள் வந்து கொண்டிருக்குமா?
ஒரு மனிதனின் திடீர் இறப்பால் அவர் செய்ய நாடிய நல்ல காரியங்களை செய்ய முடியாமல் போயிருக்கலாம். அவ்வாறு அவர் செய்ய நாடிய நல்ல காரியங்களை பிள்ளைகள் செய்யலாமா? அவ்வாறு அவர்கள் செய்தால் அது அவர்களை (மரணித்தவர்களை) சென்றடையுமா?
மரணித்த பெற்றோர்களுக்காக பிள்ளைகள் தர்மம் செய்ய முடியுமா அதன் கூலிகள் அவர்களைச் சென்றடயுமா?
ஒரு மையித்துக்கு பயந்தரக்கூடிய அம்ஸங்கள் என்ன?
மேற்கூறப்பட்ட கேள்விகளுக்கான பதிலை ஆதாரங்களுடன் இன்-ஷா அல்லாஹ் கீழ்க்காணும் உரையை செவிமடுத்து கற்றுக் கொள்வோம்.
உரை: அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.