ஒரு விசுவாசி சபிக்கின்றவனாக (சாபமிடுபவனாக) இருக்கமாட்டான்

Facebook
Twitter
Telegram
WhatsApp

விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ ادْعُ عَلَى الْمُشْرِكِينَ قَالَ ‏ “‏ إِنِّي لَمْ أُبْعَثْ لَعَّانًا وَإِنَّمَا بُعِثْتُ رَحْمَةً ‏”‏

அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: (நபி (ﷺ) அவர்களிடம்) “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் இணைவைப்பாளர்களுக்கு எதிராக(ச் சாபமிட்டுப்) பிரார்த்தியுங்கள்” என்று கூறப்பட்டது. அதற்கு நபி (ﷺ) அவர்கள், “நான் சபிப்பவனாக (சாபமிடுபவனாக) அனுப்பப்படவில்லை. நான் அருளாக (கருணையாக) வே அனுப்பப்பட்டுள்ளேன்” என்று கூறினார்கள். (முஸ்லிம்)

❆❆ நபி ﷺ அவர்கள் இந்த அகிலத்திற்கு அருளாக அனுப்பப்பட்டார்.

❆❆ மேலான நல்லடியார்களின் படித்தரங்கள்.

❆❆ அதிகமாக சபிப்பவர்களின் நிலை.

❆❆ முஸ்லிம்களே! மற்றவர்களை சபிப்பதிலிருந்து உங்கள் நாவுகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

❆❆ ஸஹாபாக்களை அதிகமாக சபிக்கும் பண்பைக் கொண்ட ஈரன் மற்றும் ஷீஆ ராபிழாக்கள்.

❆❆ ஒரு முஃமின் சபிப்பவனாக இருக்கமாட்டான்.

❆❆ அல்லாஹ்வும் அவனது தூதர்களும் சபித்தவர்களை சபிக்கலாமா?

❆❆ பாவகாரியங்களை செய்கிறான்; அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறான்; அவனை சபிக்கலாமா?

❆❆ தனக்கும், தன்னுடைய செல்வம், வாகனம், பிள்ளைகள்; போன்ற வற்றிற்கும் எதிராக சபிக்கலாமா?

❆❆ வளர்ப்பு பிராணிகளுக்கு எதிராக சபிக்கலாமா?

❆❆ பெற்றோர்களை சபிக்கின்றவர்களே அறிந்து கொள்ளுங்கள்!

❆❆ லஃனத் – சபிப்பது என்பதன் கருத்து என்ன?

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

விசுவாசி சாபமிடுபவனாக இருக்கமாட்டான்_The believer is not a curser 2024-09-01

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)