கிதாப் அத்-தவ்ஹீத் விளக்க உரை – 03

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

நூல்: கிதாப் அத்-தவ்ஹீத்

ஆசிரியர்: ஷெய்ஹுல் இஸ்லாம் அல்-முஜத்தித் முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ்

பாடம்: 03

விரிவுரை; அபு அம்ர் பஸ்மில் இப்னு அமீர் (பரீஸ்) அஸ்-ஸெய்லானி وفقه الله

❆❆ கிதாபுத் தவ்ஹீத்?

❆❆ ஜின்களையும் மனிதர்களையும் அல்லாஹ் எதற்காகப் படைத்தான்?

❆❆ இபாதா என்றால் என்ன? அதன் வரைவிலக்கணம் என்ன?

❆❆ தாஊத் என்றால் யார்? அதன் வரைவிலக்கணம் என்ன?

❆❆ லாஇலாஹ இல்லல்லாஹ் என்றால் என்ன? அதன் வரைவிலக்கணம் என்ன?

❆❆ அல்லாஹ் முதலில் வஸிய்யத் செய்து ஏவிய விஷயம் என்ன?

❆❆ அல்லாஹ் நபிக்கு கற்றுக்கொடுத்த, வஸிய்யத் செய்த அந்த விஷயங்கள் என்ன?

❆❆ நபியவர்களின் முத்திரை பதிந்த வஸிய்யத் என்ன?

❆❆ அடியார்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள கடமை, அல்லாஹ்வுக்கு அடியார்கள் மீதுள்ள கடமை என்ன?

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

Lesson_03_Kitab At-Tawheed_31 May 2024

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)