بسم الله الرحمن الرحيم
நூல்: கிதாப் அத்-தவ்ஹீத்
ஆசிரியர்: ஷெய்ஹுல் இஸ்லாம் அல்-முஜத்தித் முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ்
பாடம்: 04
விரிவுரை; அபு அம்ர் பஸ்மில் இப்னு அமீர் (பரீஸ்) அஸ்-ஸெய்லானி وفقه الله
தவ்ஹீதின் சிறப்புக்களும் அதனால் கிடைக்கும் பாவ மண்ணிப்பும்
❆❆ அபயம்-பாதுகாப்பும் நேர்வழியும் பெற்றவர்கள்..
❆❆ ஸஹாபி என்றால்..
❆❆ லாஇலாஹ இல்லல்லாஹ்.. முஹம்மதுர்-ரஸூலுல்லாஹ்..
❆❆ ஈஸா அலைஹிஸ்ஸலாம்.. சொர்க்கம்.. நரகம்..
❆❆ அதிகமான ஹதீஸ்களை அறிவித்த ஸஹாபாக்கள்..
❆❆ லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற திக்ரின் பாரம்..
❆❆ அல்லாஹ்வுக்கு இணைவைக்காத நிலையில் அவனை சந்தித்தால்..
இன்ஷா அல்லாஹ்! இச்சிறு தலைப்புகள் மூலம் கீழ்க்காணும் கிதாபுத் தவ்ஹீதின் நான்காம் பாடத்தை ஆதாரங்களுடன் கற்போம்! எத்திவைப்போம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.