بسم الله الرحمن الرحيم
நூல்: கிதாப் அத்-தவ்ஹீத்
ஆசிரியர்: ஷெய்ஹுல் இஸ்லாம் அல்-முஜத்தித் முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ்
உரை: 05
விரிவுரை; அபு அம்ர் பஸ்மில் இப்னு அமீர் (பரீஸ்) அஸ்-ஸெய்லானி وفقه الله
பாடம்; 03 யார் தவ்ஹீதை உண்மைப்படுத்துகிறாரோ! அவர் எந்தவிதமான கேள்விகணக்கும் தண்டனையும் இல்லாமல் சொர்க்கம் நுழைவார்.
❆❆ நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நான்கு பண்புகளைக் கொண்டு தவ்ஹீதை உண்மைப்படுத்தினார்கள்.
❆❆ ஹனீபிய்யா என்றால் என்ன?
❆❆ எந்த கேள்வி கணக்கும் தண்டனையும் இல்லாமல் சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேர்..
இன்ஷா அல்லாஹ்! இச்சிறு தலைப்புகள் மூலம் கீழ்க்காணும் கிதாபுத் தவ்ஹீதின் ஐந்தாம் பாடத்தை ஆதாரங்களுடன் கற்போம்! எத்திவைப்போம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.