بسم الله الرحمن الرحيم
இன்றைய சமகாலத்தில் மஸ்ஜிதுகளில் ஜமாஅத் தொழுகையில் ஸஃப்களில் இடைவெளி விட்டு தொழுவது குறித்து..
◾அஷ்ஷெய்க் அப்துல் முஹ்ஸின் அல் அப்பாத் ஹஃபிதஹுல்லாஹ்
◾அஷ்ஷெய்க் யஹ்யா அல் ஹஜூரி ஹஃபிதஹுல்லாஹ்
◾அஷ்ஷெய்க் அப்துல் ஹமீது அல்ஹஜூரி ஹஃபிதஹுல்லாஹ்
◾அஷ்ஷெய்க் ஸுலைமான் அர் ருஹைளி ஹஃபிதஹுல்லாஹ்
◾சஊதி அரேபியாவை சார்ந்த மூத்த உலமாக்களின் ஃபத்வா குழுமம் லஜ்னா தாயிமா
ஆகியோரின் இஜ்திஹாத் அடிப்படையிலான கருத்து வேறுபாடுகள் மற்றும் இந்த விஷயத்தில் எவ்வாறு நடந்து கொள்வது.
விரிவுரை ஆடியோவில்…
அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி ஹஃபிதஹுல்லாஹ்
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.