சூரா அல்-இஃக்லாஸ் விளக்கம் – 02

Facebook
Twitter
Telegram
WhatsApp

## சூரா(இஃக்லாஸ்) இறங்குவதற்குரிய காரணம்..,

## அல்லாஹ்வின் மிகவும் மகத்துவமான ஒரு பெயரை கொண்ட இந்த சூராவைக் கொண்டு யார் தவஸ்ஸுல் செய்கிறாரோ நிச்சயமாக அல்லாஹ் அதை அவருக்கு கொடுக்கிறான்.

## இந்த சூராவை பற்றியான ஓர் சுருக்கமான விளக்கவுரை.

## அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டும், மேலும் அவனை நோவினை செய்யும் கூட்டங்களுக்கு எதிரான மறுப்பு.

## ஷிர்க்கை பற்றிய ஓர் எச்சரிக்கை.

## தவ்ஹீதை உண்மையாக பின்பற்றக்கூடியவர்களின் அடையாளம்.

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

Explanation of Sooratul Ikhlas – 02 Tamil

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)