﷽
அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.
## பஜ்ர் மற்றும் மஃரிப் தொழுகையின் ஸுன்னத்தான இரண்டு ரக்கஅத்துக்களில் இரண்டாவது ரக்கஅதில் நபி ஸல்லல்லாஹு அலைஹி-வஸல்லம் ஸூரதுல் இஃக்லாஸை ஓதி வந்தார்.
## வித்ர் தொழுகையின் இறுதி ரக்கஅத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி-வஸல்லம் ஸூரதுல் இஃக்லாஸை ஓதி வந்தார்.
## தவாபுக்கான இரண்டு ரக்காத்தின் இரண்டாவது ரக்கஅத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி-வஸல்லம் ஸூரதுல் இஃக்லாஸை ஓதி வந்தார்.
## எவ்வாறான திக்ர்களில் குல்ஹுவல்லாஹு அஹத் ஓத வேண்டும்?
மேலும் ஸூரா அல்-இஃக்லாஸை நபி ஸல்லல்லாஹு அலைஹி-வஸல்லம் அவர்கள் எந்த இடங்களில் எல்லாம் ஓதினார்கள் என்பதை கீழ்க்காணும் உரையை செவிமடுத்து இன்ஷா-அல்லாஹ்! ஆதாரங்களுடன் அறிந்துகொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.