சோதனைகளின் போது கடைபிடிக்க வேண்டிய மூன்று விஷயங்கள்.

Facebook
Twitter
Telegram
WhatsApp

அஷ்-ஷெய்க் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:

சோதனைகளின் போது கடைபிடிக்க வேண்டிய மூன்று விஷயங்கள்.

அதில் பொறுமையாக இருப்பது – இது கட்டாயமாகும்.

அதனைப் பொருந்திக் கொள்ளல் – இது சுன்னாவாகும்.

அதற்காக நன்றியுடன் இருப்பது – இது மிகவும் சிறந்ததாகும்.

மஜ்மூஉ அல்-பதாவா: 413/13

அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்ஸெய்லானி

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)