• Home
  • தவ்ஹீ மற்றும் அகீதா
  • ஜெஸீரதுல் அரப்-அரேபிய தீபகற்பத்தில் தோன்றிய மாபெரும் சீர்திருத்தவாதி முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் – வாழ்க்கை சுருக்கம்

ஜெஸீரதுல் அரப்-அரேபிய தீபகற்பத்தில் தோன்றிய மாபெரும் சீர்திருத்தவாதி முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் – வாழ்க்கை சுருக்கம்

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

நூல்: கிதாப் அத்-தவ்ஹீத்

ஆசிரியர்: ஷெய்ஹுல் இஸ்லாம் அல்-முஜத்தித் முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ்

பாடம்: 1 (முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் – வாழ்க்கை சுருக்கம்)

விரிவுரை; அபு அம்ர் பஸ்மில் இப்னு அமீர் (பரீஸ்) அஸ்-ஸெய்லானி وفقه الله

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் ஒவ்வொரு காலகட்டத்திலும் நேர்வழியில் மக்களை அழைக்கின்ற சீர்திருத்தவாதிகளை அனுப்பி இந்த சமூகத்தை சீர்படுத்தி அருள் புரிந்தான்.

ஹிஜ்ரி பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஜெஸீரதுல் அரப்-அரேபிய தீபகற்பம் முழுவதுமாக அறிவின்மையும் மடமைத்தனமும் மக்களிடையே பெருகி காணப்பட்டது. இஸ்லாத்தில் இல்லாத புதுமை (பித்ஆக்கள்) புரிவதிலும்; மூட நம்பிக்கை (குராபாத்)களிலும் மேலும் சமாதி, மரங்கள் போன்றவற்றை வணங்கி வழிபட்டு இணைவைப்பபு (ஷிர்க்) செய்வதிலும் மக்கள் ஈடுபட்டு வந்தார்கள்.

இவ்வாறான ஒரு சூழலில்தான் நாவாலும் எழுத்தாலும் மக்களை அல்லாஹ்வின் பால் அழைக்க;  நபி صلى الله عليه وسلم அவர்களை, அல்லாஹ் நபியாக உலகிற்கு அனுப்பியதன் உண்மைகளை மக்களுக்கு மத்தியில் எத்திவைக்க; மேலும் அரேபிய தீபகற்பத்தையும் இந்த உலகையும் துப்பரவு செய்து சீர்திருத்த; தங்களது தஃவா-(பிரச்சார)ப் பயணத்தை ஷெய்ஹுல் இஸ்லாம் அல்-முஜத்தித் முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் அவர்கள்  ஆரம்பித்தார்கள்.

❖ யார் இந்த முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ்?

❖முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கிதாபுத் தவ்ஹீத் என்ற புத்தகத்தின் சிறப்பு மற்றும் அப்புத்தகத்தில் இமாம் அவர்கள் எவ்வாறான விஷயங்களை தெளிவுபடுத்துகிறார்கள்?

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

A Brief Biography Of Muhammad Ibn Abd Al-Wahhab Rahimahullah

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)