தஃவா – அழைப்புப்பணி செய்வதன் சிறப்பம்சமும் முக்கியத்துவமும்

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.

தஃவா – அழைப்புப் பணியின் அடிப்படைகளில்; ஞானமும் நளினமும் பொறுமையும் இன்றியமையாதது (அத்தியாவசியமானது) ஆகும்.

அஷ்-ஷெய்க் நவ்வாஸ் அல்-ஹிந்தி ஹபிளஹுல்லாஹ் அவர்களிடம் பின்வரும் கேள்வி கேட்கப்பட்டது. தஃவா பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் பேணவேண்டிய அடிப்படை அம்சங்கள் என்ன?

❆❆ கேரளா, தமிழ் நாடு மற்றும் ஸலஃபி தஃவாவில் ஈடுபட்டுள்ள அனைத்து சகோதரர்களுக்கும் பிரார்த்தித்தவர்களாக ஷெய்க் அவர்கள் தனது பதிலை கீழ்க்காணும் சிறு தலைப்புக்களினூடாக விளக்கப் படுத்துகிறார்கள்.

❆❆ அல்-குர்ஆனும் அஸ்-ஸுன்னாவும்; இந்த உலகில் வாழ்கின்ற சிறந்த மனிதன் மற்றும் அவனின் மிகச்சிறந்த படித்தரங்கள் பற்றி என்ன பேசுகின்றது?

❆❆ இமாம்களான இப்னு கையிம் ரஹிமஹுல்லாஹ், இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் போன்றோர்; தஃவா (அழைப்புப்) பணியின் நிபந்தனைகள் மற்றும் படித்தரங்கள் பற்றி என்ன பேசுகிறார்கள்?

❆❆ அழைப்புப் பணியின் போது ஒரு தாயி சந்திக்கும் மூன்று வகையான மக்கள்; அவர்களைப் பற்றி இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் என்ன பேசுகிறார்?

அழைப்புப்பணி செய்வதன் சிறப்பம்சம் மற்றும் முக்கியத்துவத்தை; இன்ஷா அல்லாஹ்! ஷெய்க் அவர்களின் கீழ்காணும் நல்லுபதேசத்தை செவிமடுத்து ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)