بسم الله الرحمن الرحيم
அஷ்ஷெய்க் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்-உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் கேட்கப்பட்டது..
கேள்வி: சிறப்பிற்குறிய ஷெய்க் அவர்களே!
அல்லாஹுத்தஆலா உங்களுக்கு பரக்கத் செய்யட்டும்.
அல்லாஹ்வின் பாதையில் அழைப்பு பிரச்சாரம் செய்கின்ற ஒரு தாயிக்கு குறிப்பாக சில நிபந்தனைகள் உண்டு. அந்த நிபந்தனைகள் என்ன என்பதை பிரச்சாரம் செய்கின்ற எங்களுடைய அழைப்பாளர்களுக்கு நீங்கள் தெளிவுபடுத்துவது ஒரு நல்ல விடயமாக இருக்குமே!?
ஷெய்க் அவர்களின் பதில் தமிழ் மொழி மூலம்: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன்.
இன்ஷா அல்லாஹ்! கீழ் காணும் ஷெய்க் அவர்களின் பதிலை செவிமடுப்போம்! பயன்பெறுவோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.