بسم الله الرحمن الرحيم
அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ் அவர்களிடம் கீழ்காணும் கேள்வி கேட்கப்பட்டது:
கேள்வி: இஷாத் தொழுகையின் பின் தராவீஹ் பதினொரு ரகஅத்துக்கள் ஜமாஅத்துடன் தொழுதுவிட்டு தஹஜ்ஜுத் (இரவின் மூன்றாவது பகுதி) நேரத்தில் எழுந்து மீண்டும் தொழலாமா? முன் கூட்டியே பதினொரு ரகஅத்துக்கள் ஜமாஅத்துடன் தொழுதுவிட்ட நிலையில் தஹஜ்ஜுத் நேரத்தில் எழுந்து துஆக் கேட்பதற்காக மேலும் தொழ முடியுமா?
இன்-ஷா அல்லாஹ்! ஷெய்க் அவர்களின் கீழ்க்காணும் பதிலை செவிமடுத்து ஆதரங்களுடன் அறிந்து கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.