துல்-ஹிஜ்ஜாவின் முதல் பத்து நாட்களின் சிறப்புக்கள் மற்றும் சட்திட்டங்கள்

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

இப்னு அப்பாஸ் رضي الله عنه அவர்கள் கூறினார்கள்; துல்ஹஜ் மாதத்தின் – “பத்து நாட்களில் நல்லமல்கள் செய்வது ஏனைய நாட்களில் அவற்றைச் செய்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும்” என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதைவிடவுமா? என்று கேட்டனர். அதற்கு நபி ﷺ அவர்கள் “அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதைவிடவும் சிறந்தது தான் ஆயினும் தனது உயிருடனும், தனது செல்வத்துடனும் புறப்பட்டுச் சென்று அவ்விரண்டில் எதையும் திரும்பக் கொண்டுவராதவரைத் தவிர என்று கூறினார்கள்” (புஹாரி, திர்மிதி)

▣ அல்லாஹ் தான் நாடியவைகளை மேன்மைபடுத்தியுள்ளான்.

▣ இந்த துண்யாவின் நாட்களிலே மிக சிறந்த நாட்கள் துல்-ஹிஜ்ஜாவின் முதல் பத்து நாட்கள்.

▣ ரமழான் மாதத்தின் இறுதி பத்து நாட்கள் சிறந்ததா, துல்-ஹிஜ்ஜாவின் முதல் பத்து நாட்கள் சிறந்ததா?

இன்ஷா அல்லாஹ்! இந்த உரையை செவிமடுபோம்! துல்-ஹிஜ்ஜாவின் ஆரம்ப பத்து நாட்களின் சிறப்புக்களையும், அதன் சட்டதிட்டங்களையும் ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

The 10 Days of Dhul hijja

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)