• Home
  • தொழுகை
  • நபி ﷺ அவர்களின் தொழுகையின் வர்ணனை தக்பீர் முதல் ஸலாம் வரை – 02

நபி ﷺ அவர்களின் தொழுகையின் வர்ணனை தக்பீர் முதல் ஸலாம் வரை – 02

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

நூல்: “ஸிபதுஸ் ஸலாதுன் நபி ﷺ மினத்-தக்பீரி இலத்-தஸ்லீமி க-அன்னக தராஹ” (நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தொழுகையின் வர்ணனை தக்பீர் முதல் ஸலாம் வரை)

ஆசிரியர்: அஷ்-ஷெய்க் நாஸிருத்தீன் அல்-அல்பானி ரஹிமஹுல்லாஹ்

விளக்க உரை: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி

பகுதி: 01

✽✽ கஃபாவை முன்னோக்கள்

முஸ்லிம்களின் முதல் கிப்லா

❖ கஃபாவை முன்னோக்குவதின் சட்டம்

தவறுதலாக கஃபா திசையை மாற்றித் தொழல்

இன்ஷா அல்லாஹ்! இங்கு பதிவிடப்படும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தொழுகை பற்றிய தொடர் வகுப்புக்களை ஆதாரங்களுடன் செவிமடுத்து கற்று; எமது தொழுகைகளை சீர்படுத்திக் கொள்வோம்!   மேலும் நாம் கற்ற தொழுகை பற்றிய அறிவை எமது குடும்பத்தார், நண்பர்கள், ஏனைய மக்களுக்கும் எத்திவைத்து; அவர்களும் தங்கள் தொழுகைகளை  சீர்படுத்திக் கொள்ள உறுதுணையாக இருப்போம்!   

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)