நபி ﷺ அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவது பித்’அஹ்

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.

இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:

எவர் ஒருவர் இஸ்லாத்தில் ஒரு பித்அத்(நூதனத்)தை உருவாக்கி அதை அழகியதாகக் காணுகின்றாரோ! அவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தூதுத்துவ பணியில் மோசடி செய்துவிட்டார் என்று எண்ணுகின்றார்.

ஏனெனில் அல்லாஹ் கூறுகின்றான்:

ٱلۡیَوۡمَ أَكۡمَلۡتُ لَكُمۡ دِینَكُمۡ

இன்றைய தினம் நான் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன் [ஸுரா அல் மாஇதா: 3]

அன்றைய தினத்தில் எது மார்க்கமாக இருக்க வில்லையோ! அது இன்றைய தினத்திலும் மார்க்கமாக இருக்க முடியாது.

அல்-இஃதிஸாம் லிஷ்ஷாதிபீ 1/49

இன்-ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை செவிமடுப்போம்! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவது மார்க்கம் வழிகாட்டாத ஒரு செயல் என்பதை ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்! இவ்வாறான பித்’அஹ்-களில் இருந்து எங்களை பாதுகாத்துக் கொள்வோம்

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

Celebrating_the_Birthday_of_the_Prophet_is_a_Bid’ah_Tamil

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)