நூஹ் நபியின் கப்பல்

Facebook
Twitter
Telegram
WhatsApp

قال الإمام مالك بن أنس رحمه الله : السنَّة سَفينةُ نوح مَن رَكبَها نجَا و مَن تَخَلّفَ عنَها غَرِقَ

இமாம் மாலிக் இப்னு அனஸ் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:

ஸுன்னாஹ் (நபி வழி) என்பது நூஹ் நபியின் கப்பலைப் போன்றது. யார் அதில் ஏறிக்கொண்டாரோ, அவர் வெற்றி பெற்றார். யார் அதில் ஏறாமல் பின்வாங்கினாரோ, அவர் மூழ்கடிக்கப்பட்டார்.

[தாரிஃக் பஃக்தாத்: 3850]

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)