பள்ளிவாசல்களை கட்டி உயர்த்துவதும், அதனை நிர்வகிக்க தகுதி வாய்ந்தவர்களும்.

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ் அவர்களிடம் கீழ்காணும் கேள்வி கேட்கப்பட்டது:

கேள்வி: மஸ்ஜிது (பள்ளிவாசல்)களை எவ்வாறு பரிபாலனம் செய்யவேண்டும்?

  • முஷ்ரிகீன்கள் பள்ளிவாசலை நிர்வகிப்பதற்கு தகுதியானவர்கள் இல்லை.
  • பள்ளிவாசலை நிர்வகிக்க தகுதி வாய்ந்தவர்கள்.
  • மஸ்ஜிதுகள் உயர்த்தப்பட வேண்டும்.
  • பூமியில் அல்லாஹ் விரும்பும் இடம் பள்ளிவாசல் ஆகும் அவன் வெறுக்கும் இடம் கடை தெருவாகும்.
  • பள்ளிவாசல் கட்டுகிறவர்களுக்கு  கிடைக்கும் கூலி.
  • இன்றைய பள்ளிவாசலின் நிலை.
  • பள்ளிவாசல்கள் அல்லாஹ்வின் முக்கியமான அடையாளங்களாகும்.
  • பள்ளிவாசல் கட்டுவதற்கு   வசூல் செய்வது கூடாது.

இன்-ஷா அல்லாஹ் ஷெய்க் அவர்களின் பதிலை கீழ்க்காணும் உரையைச் செவிமடுத்து பள்ளிவாசல்களை கட்டுவது, அதை உயர்த்துவது, அதனை நிர்வகிப்பது போன்ற விடயங்களை  ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)