பழ்ல் அல்-இஸ்லாம் – தூய இஸ்லாத்தின் சிறப்பு

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp

بسم الله الرحمن الرحيم

நூல்: பழ்ல் அல்-இஸ்லாம்

நூல் ஆசிரியர்: ஷெய்குல் இஸ்லாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ்

தமிழ் மொழி மூல விளக்கவுரை: அபூ உஸாமா ஸெய்த் இப்னு ரௌனக் அஸ்-ஸெய்லானி

وَمَا بِكُمْ مِّنْ نّـِعْمَةٍ فَمِنَ اللّٰهِ‌ ثُمَّ اِذَا مَسَّكُمُ الضُّرُّ فَاِلَيْهِ تَجْئَرُوْنَ‌ۚ‏

அருட்கொடைகளில் உங்களிடம் இருப்பவை அல்லாஹ்விடமிருந்து உள்ளவையாகும், பிறகு உங்களை யாதொரு துன்பம் தொட்டுவிட்டால் (அதிலிருந்து விடுபட) அவனிடமே முறையிடுகிறீர்கள். (ஸூரத்துந் நஹ்ல்: 53)

இன்-ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை செவிமடுப்போம்! தூய இஸ்லாத்தின் சிறப்பு பற்றிய பாடத்தை அறிந்து கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)