பித்அத் (நூதனம்) பற்றிய எச்சரிக்கை

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp

இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:

எவர் ஒருவர் இஸ்லாத்தில் ஒரு பித்அத்(நூதனத்)தை உருவாக்கி அதை அழகியதாகக் காணுகின்றாரோ! அவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தூதுத்துவ பணியில் மோசடி செய்துவிட்டார் என்று எண்ணுகின்றார்.

ஏனெனில் அல்லாஹ் கூறுகின்றான்:

ٱلۡیَوۡمَ أَكۡمَلۡتُ لَكُمۡ دِینَكُمۡ

இன்றைய தினம் நான் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன் [ஸுரா அல் மாஇதா: 3]

அன்றைய தினத்தில் எது மார்க்கமாக இருக்க வில்லையோ! அது இன்றைய தினத்திலும் மார்க்கமாக இருக்க முடியாது.

அல்-இஃதிஸாம் லிஷ்ஷாதிபீ 1/49

அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு நஸ்ருதீன் அஸ்ஸெய்லானி வப்பகஹுல்லாஹ்

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)