بسم الله الرحمن الرحيم
விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.
▪️ பரக்கத் பொருந்திய அல்குர்ஆன்.
▪️ அல்லாஹ்வை சேர்ந்தவர்கள் யார்..?
▪️ அல்குர்ஆனை மனனம் செய்தவர்களை கண்ணியப்படுத்துவதன் முக்கியத்துவம்.
▪️ தொழுகையில் இமாமத் செய்வதற்கு மிகவும் தகுதியானவர்கள் யார்.?
▪️ இந்த ஷரீஅத்தின் அடிப்படையான அறிவும், அழைப்பு பணி செய்வதற்கும் அடிப்படையாக அல்குர்ஆனை மனனம் செய்திருக்க வேண்டும்.
▪️ அல் குர்ஆனை மனனம் செய்தவர்களுக்கு நாளை மறுமை நாளில் கிடைக்கக்கூடிய கூலிகள்.
▪️ அல்குர்ஆனை மீட்டுவதன் முக்கியத்துவம்.
▪️ அல்குர்ஆனை மனனம் செய்தவர்களின் பெற்றோர்களுக்கு நாளை மறுமையில் கிடைக்கும் அந்தஸ்து.
இன்-ஷா அல்லாஹ் கீழ்க் காணும் உரையை செவிமடுப்போம்! அல்குர்ஆனை மனனம் செய்வதன் முக்கியத்துவத்தையும், அதன் சிறப்புகளையும் ஆதாரங்களுடன் கற்றுக்கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.