பெண்கள் காதுகளைத் துளைப்பதின் (குத்துவதின்) சட்டம்

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி வப்பகஹுல்லாஹ் அவர்களிடம் பின்வரும் கேள்வி கேட்கப்பட்டது

கேள்வி: பெண்கள் ஆபரணம் அணிவதற்காக காதுகளை துளை இடலாமா (குத்தலாமா)? இந்த விஷயத்தை அல்-குர்ஆன், அஸ்-ஸுன்னா, மற்றும் ஸலபுஸ்-ஸாலிஹீன்களின் விளக்கத்தில் எவ்வாறு விளங்க வேண்டும்? மேலும் ஆண்கள் கைகளில் கை சங்கிலி, கழுத்துகளில்  கழுத்து  சங்கிலி – மாலை அணிவதின் சட்டம் என்ன?

இன்-ஷா அல்லாஹ்!  கீழ்க்காணும் பதிலை  செவிமடுத்து காதுகளைத் துளைப்பதின் சட்டத்தை ஆதரங்களுடன் அறிந்து கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)