மனிதகுலத்தை தவறாக வழிநடத்த ஷைத்தான் எடுக்கும் ஏழு வழி முறைகள்

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.

يٰۤـاَيُّهَا النَّاسُ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيٰوةُ الدُّنْيَاوَلَا يَغُرَّنَّكُمْ بِاللّٰهِ الْغَرُوْرُ

மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை ஒரு போதும் ஏமாற்றிவிட வேண்டாம்; இன்னும் (ஷைத்தானாகிய) ஏமாற்றுபவன் உங்களை அல்லாஹ்வை விட்டும் ஏமாற்றி விட வேண்டாம். (ஸூரத்து ஃபாத்திர்: 5)

ஷைத்தான் பல்வேறு வழிகளில் மனித குலத்தை அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டும் திசை திருப்ப முயற்சிக்கின்றான். ஒரு முறையில் அவனது முயற்சி தோல்வி அடையும் போது, வேறொரு முறையில் அவனது முயற்சியைத்  தொடர்கின்றான்.

இமாம் இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பதா’இ அல்-பவா’இத்,  மதாரிஜுஸ் ஸாலிஹீன், மிப்தாஹ் தார் அல்-ச’அதா, இஃலாம் அல்-முவக்கியீன் போன்ற தனது புத்தகங்களில்; ஷைத்தான் மனித குலத்தை வழிகெடுக்க எடுக்கின்ற ஏழு வழிமுறைகளை திரும்பத் திரும்ப  பேசி முஸ்லிம் சமூகத்தை விழிப்பூட்டி இருக்கின்றார்கள்.

இன்-ஷா அல்லாஹ் இந்த உரையை செவிமடுத்து ஷைத்தான் மனித குலத்தை வழிகெடுக்க எடுக்கின்ற அந்த ஏழு வழிமுறைகளையும் அறிந்து கொள்வோம்! ஷைத்தானின் சூழ்ச்சிகளில் இருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)