بسم الله الرحمن الرحيم
விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.
யார் இந்த மார்க்கத்தில் மரணம் வரும் வரைக்கும் உறுதியாக இருந்து அல்லாஹ்வை சந்திக்கப் போகிறார்?
- அல்-குர்ஆனை சரியாக கற்றுக் கொள்வதும், அதனை அமுல்படுத்துவதும்.
- அல்-குர்ஆன் அஸ்-ஸுன்னாவில் வரும் நபிமார்கள், ஸஹாபாக்கள், ஸாலிஹீன்கள் போன்றோரின் வரலாற்றை கற்பதும், அதன் மூலம் படிப்பினைகளைப் பெறுவதும்.
- அறிவைத் தேடுவதும், அதனை அமுல்படுத்துவதும்.
- அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கு உதவி செய்வதும், பொறுமையாக இருப்பதும்.
- எங்களுடைய நண்பர்கள் யார் என்று பார்த்துக் கொள்வதும், மார்க்கத்தில் உறுதியான நண்பர்களுடன் இருந்து கொள்வதும்.
இன்-ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை செவிமடுப்போம்! மார்க்கத்தில் உறுதி பெறுவதற்கான வழிகளை மேற்கூறப்பட்ட உப தலைப்புக்கள் மூலம் ஆதாரங்களுடன் கற்று கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.