بسم اللــــه الرحمـــــــــن الرحيم
நூல்: (سؤال وجواب في أهم المهمات) ஸுஆல் வஜவாப் பீ அஹம்முல் முஹிம்மாத் (மிக முக்கியமான விடயங்களைப் பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள்)
அஷ்-ஷெய்க் அப்துர் ரஹ்மான் நாஸிர் அஸ்-ஸிஃதி رحمه الله
தமிழ் மொழி மூலம்: அஷ்-ஷெய்க் அபூ அப்திர் ரஹ்மான் நவ்வாஸ் அல் ஹிந்தி அஸ்-ஸய்லானி حفظه الله
ரமழான் 1445 (2024) (இடம்: புனித மக்கா மாநகரம்)
பாடம்: 02 (கேள்வி: 02)
2 – ஈமான் மற்றும் இஸ்லாம் என்றால் என்ன? மேலும் அவற்றின் அடிப்படை கோட்பாடுகள் என்ன?
இன்ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் (Audio) பாடத்தை செவிமடுத்து மேற்கூறப்பட்ட கேள்விக்கான பதிலை ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.